வன்னியர் வரலாறு நூல்கள்
அன்புடையீர் வணக்கம்,
இதுவரையில் வெளிவந்துள்ள வன்னியர் வரலாற்று நூல்களின் பட்டியலை சேகரித்து, இந்தப் பக்கத்தில் பகிர விருப்பம். முழுமையான நூற் பட்டியலை கண்டறிய, விபரங்களை அறிந்தவர்கள் உதவலாம். நூற் பட்டியலை சேகரித்ததும்; எழுதியவர், வெளியீட்டாளர், எங்கு கிடைக்கும், ஆகிய விபரங்களும் சேர்க்கப்படும்.
இதனால், வன்னியர் வரலாறு பற்றி படித்து அறிய விரும்புகிறவர்களுக்கு, ஓர் சிறு தகவல் உதவியினைச் செய்ய முடியும் என நினைக்கிறேன்.
வன்னியர் நூல்கள் பற்றி அறிந்தவர்கள் தகவல் தரலாம்.
தொடர்புக்கு: murpokku@gmail.com
நன்றி.
கணேஷன் குருநாதன்

Comments
Post a Comment