“படையாட்சி” என்பது ஜாதியா?

ஜாதிப் பெயர் எது? பட்டப்பெயர் எது? என்பதில், பொதுவாக பலருக்கும் குழப்பம் உண்டு.
ஒவ்வொரு சமூகத்திற்கும் பல பட்டப்பெயர்கள் இருப்பினும், “அரசாங்கத்தின் மூலம், எந்தெந்தப் பெயர்களில், ஜாதி சான்றிதழ் பெற இயலுமோ, அவைகளை மட்டுமே, ஜாதிப் பெயர் என நான் கணக்கில் எடுத்துக்கொள்கிறேன்.
உதாரணமாக; வன்னியர் என பொது அடையாளம் இருப்பினும், வன்னியர்களுக்கு பல பட்டப்பெயர்கள் இருக்கின்றன. என்றாலும், கீழ்கண்ட பெயர்களில் மட்டுமே, ஜாதி சான்றிதழை, அரசாங்கமானது வன்னியர்களுக்கு வழங்குகிறது.
“வன்னியகுல க்ஷத்ரியர்
வன்னியர்
வன்னிய கவுண்டர்
கவுண்டர்
கண்டர்
படையாட்சி
பள்ளி
அக்னிகுல க்ஷத்ரியர்”

கணேஷன் குருநாதன் 

Comments

Popular posts from this blog

வன்னியர் பட்டப் பெயர்கள் / விருது பெயர்கள்

வன்னியர் வரலாறு நூல் பட்டியல் - 1